காது

அடகுக்கடையைத் தாண்டப்
பெருமூச்சு விடுகிறது
தூர்ந்துவிட்டக் காது

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (5-Jul-20, 12:45 am)
Tanglish : kathu
பார்வை : 49

மேலே