ஹைக்கூ

⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️

*என் மொழி*

படைப்பு; *கவிதை ரசிகன்*


⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️

சிரித்து
பேசுகின்றவர்களை எல்லாம்
விரும்பி விடாதே...
கோபமாக
பேசுகின்றவர்களை
எல்லாம்
வெறுத்து விடாதே...
முகத்தைப் பார்க்காதே
அகத்தைப் பார்

🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸🩸

ஒருவருக்கு
ஒன்றை
செய்துக் கொடுப்பதை விட...
அவர்களே!
அதைச் செய்வதற்குக்
கற்றுக் கொடுப்பது சிறந்தது...!!

🧬🧬🧬🧬🧬🧬🧬🧬🧬🧬🧬

சிந்தித்து
கவிதை எழுதுவது
பெரிய விசியமல்ல....
பிறர்
சிந்திக்கும் படி
கவிதை எழுதுவதுதான்
பெரிய விசியம்....

🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
நடக்க வேண்டிய
தூரத்தை எண்ணி
களைத்து விடாதே!
நடந்து வந்த
தூரத்தை எண்ணி
உட்சாகப்படு....!


🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

நல்ல நேரம்
கெட்ட நேரம்
என்பதெல்லாம்
காலாண்டரில்தான்
காலத்தில் இல்லை....

*கவிதை ரசிகன்*

⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️🔑⚔️

எழுதியவர் : கவிதை ரசிகன் (5-Jul-20, 6:50 pm)
Tanglish : haikkoo
பார்வை : 58

மேலே