சித்தனின் நெஞ்சம்

சித்தனின் நெஞ்சம் சிவந்திருக் கும்தவத்தால்
சித்தனின் நெற்றி தனில்வெண் திருநீறு
சித்தனின் மார்பில் துலங்குமு ருத்திராட்சம்
சித்தன் சிவமய மாம்

எழுதியவர் : கவின் சாரலன் (5-Jul-20, 9:39 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே