தோழி

தோழி
தேனிசை தேன்றலும் அவள்!
தோகை விரியும் மயிலும் அவள்!
இனிமையாய் கூவும் குயில் நீ!
வீண்மீன்கள் நீ
எழுமீன்கள் நீ!
ஏனோ ஏழு ஜென்மங்கள் உனதின்
நட்பே துணை!

எழுதியவர் : கவிஞர் காளீஸ்வரன் (6-Jul-20, 10:58 pm)
Tanglish : thozhi
பார்வை : 517

மேலே