ஊர்வலம்

அவளது திருமண
ஊர்வலத்தில்
ஓரு ஓரத்தில்
நின்றிருந்தேன்
ஊமையாய்...! !

காரணம்....
நான் காதலித்த
உண்மையை
வெளியே
சொன்னால்...! !

அவள் வாழ்க்கை
ஊனமாகிவிடும்
என்று...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Jul-20, 9:00 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : oorvalm
பார்வை : 194

மேலே