காதல்

அழகியே என் காதலியே
அழகின் கலைக்களஞ்சியமே
என் காதல் கவிதைக்கு ......
உன்மீது நான் எழுத நினைக்கும்
காதல் கவிதைக்கு உன்னைப் புரட்டிப்பார்க்கவா
எந்தன் காதல் கலைக்களஞ்சியமே
கவிதைக்கு சொற்கள் தேடும் நான்
உன்னைப் பார்த்தேன் சிந்தித்தேன் தெளிந்தேன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-20, 2:27 pm)
Tanglish : kaadhal
பார்வை : 184

மேலே