பந்தமும் பாசமும்

தேனில்லா மலரில்
தும்பி இருப்பதில்லை,
சொந்த பந்தங்களின்
பாசமும் நிரந்தரமல்ல...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (7-Jul-20, 6:57 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : panthamum paasamum
பார்வை : 87

மேலே