கல்லறை பேசியது

' நாம் உள்ளதால் உயிரால் ஒன்றானபின்னும்
உடலாலும் சேரமுடியாது போனதேனோ'
என்று கல்லறைமேல் ஆவியாய் காதலர்..... பேச ,
' கொலைகாரன் கண்ணில் உங்கள் உள்ளமாய்
உயிராய் நடமாடிய காதல் தெரியாமல் போனதே
அதனாலோ' ......
மலர்வளையம் அணிவிக்க வந்த காதலரின்
தோழி உள்ளத்தில் பதிந்த உரையாடல் இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Jul-20, 9:44 pm)
Tanglish : kallarai pesiyathu
பார்வை : 190

மேலே