முகநூல் பதிவு 23

அன்பை புரிந்து கொள்ளுங்கள்
பண்பை அங்கீகரியுங்கள்...
திறமைக்கும் சாதனைகளுக்கும் மதிப்பளியுங்கள்....
பணத்தையும் பதவியையும் நிராகரிக்காதீர்கள்...
ஆனால் அவை பவுசு காட்டின் புறம் தள்ளுங்கள்....!

எழுதியவர் : வை.அமுதா (8-Jul-20, 9:42 am)
பார்வை : 48

மேலே