முகநூல் பதிவு 25

இல்லாமல் கிழிவது வறுமை!
இருந்தும் கிழிப்பது புதுமை!
இரண்டையும் ஏற்பது கொடுமை!

எழுதியவர் : வை.அமுதா (8-Jul-20, 9:48 am)
பார்வை : 53

மேலே