காதல்

உதிக்கும் மாதவனுக்கு காத்திருக்கும் கமலம்
உதித்த அவன்தன் கிரணம்பட்டு அலர்ந்திட
ஆனால் நானோ உந்தன் விரியும்
அதரத்தின் புன்னகைக்காக காத்திருக்கும் உந்தன்
பகலவன் என்றறியாயோ நீ

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-20, 10:27 am)
Tanglish : kaadhal
பார்வை : 126

மேலே