அவள் சிரிப்பு

முற்றிய நம் காதலுக்கு இன்று நீயே
ஏற்றித்தந்த பரிசுப்போல் கண்டேனே உந்தன்
பற்றிக்கொள்ளும் சிரிப்பில் அதில் தெறிக்கும்
முத்துக்கள் என்ன முற்றிய மூங்கில்
பிளந்துதிர்த்த கதிர் முத்துக்கள் போல்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (8-Jul-20, 1:24 pm)
Tanglish : aval sirippu
பார்வை : 169

மேலே