தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமை சட்டம்

அவளிடம் என் காதலை சொல்லி
தூது அனுப்பினேன்
பதிலில்லை !

வழக்குதொடுக்கிறேன்!
தகவல் அறியும் உரிமை சட்டம் !

எழுதியவர் : mn பாலமுரளி (8-Jul-20, 6:55 pm)
சேர்த்தது : mn balamurali
பார்வை : 85

மேலே