ஹைக்கூ

*******************************

கலங்க வேண்டாம்
புகாருக்குத் தக்க நடவடிக்கை
கொடுத்தவர் மேல் எடுக்கப்பட்டது


*******************************

எழுதியவர் : சு. அப்துல் கரீம், மதுரை (9-Jul-20, 12:43 am)
சேர்த்தது : சு அப்துல் கரீம்
பார்வை : 126

மேலே