மழை

வானம் அழுகைக்கு
ஆயத்தமாகி விட்டான்

முகமெல்லாம்
கறுத்து
விம்மல்களாய்
மின்னல்களையும்
கோபத்தை காட்ட
அவ்வப்போது
இடிகளையும்
இறக்கி கொண்டிருக்கிறான்

எழுதியவர் : தாமோதரன். (10-Jul-20, 7:30 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
Tanglish : mazhai
பார்வை : 161

மேலே