முத்தொழில்

முத்தொழில்


கட்டளைக் கலித்துறை
எம்மீசன் கைலை யிலமர்ந்து . நிட் டையி. லாழ்ந்திடவும்
எம்மாலும் பாற்கடல் சேடனின் மேல்நிட்டை செய்திடவும்.
எம்மயனும் எல்லோரின் ஏட்டை தொடர்ந்தெ ழுதித்தள்ள
இம்மைமறு மையும் இனிது. நடக்கும்பா ரென்பாரே

எழுதியவர் : (11-Jul-20, 8:55 am)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 44

மேலே