கொண்டாடட்டும் கவிஞர்கள்

கொண்டாடட்டும் கவிஞர்கள்
===========================

நிலவே
பார்த்தவுடன் கவிதை கேட்கிறாயே..
உனக்கே இது நியாயமா?
ஒரு கவிதையே கவிதை கேட்கிறதே என
கலாய்க்க ஆசை தான்..
அப்புறம் நீ அமாவாசையாக்கி மறைந்துவிட்டால்..?
அதனால் பௌர்ணமியாய் ஜொலி..
கொண்டாடட்டும் கவிஞர்கள்..
திண்டாடட்டும் காதலிகள்..

அ.வேளாங்கண்ணி

எழுதியவர் : அ.வேளாங்கண்ணி (11-Jul-20, 11:13 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 45

மேலே