கடிகாரத்தை நிறுத்துங்கள்

கடிகாரத்தை நிறுத்துங்கள்..

அவள் இல்லா இரவுகளில்
எனை நோக்கி
அவளின்
காலடி ஓசை மட்டும்
வருவதைப்போல்
மாயவித்தை காட்டும்

இந்த கடிகாரத்தை நிறுத்துங்கள்..

எழுதியவர் : துகள் (12-Jul-20, 8:32 am)
சேர்த்தது : துகள்
பார்வை : 342

மேலே