இயற்கை

சப்பாத்திக் கள்ளி......விஷ முட்ச்செடி........
பலநோய்க்கு
அருமருந்து சிவந்து பருத்த
அதன் இனிய பழம்
முதிர்ந்த நாகத்தின்
தலையில் காணும்
அறிய 'நாகரத்தினம்போல்'.....
சோற்றுக்கத்தாழை .....
முள்ளான செடிக்குள்
புற்றுநோய்க்கு அருமருந்து
அதன் நுங்கு

அழகில்லா புல்வகைக்கொடி பிரண்டை
சுவையான அதன் துவையல் உண்டால்
பறந்துபோகும் வாத நோய்கள் !


அதிசய இயற்கை

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (12-Jul-20, 3:40 pm)
Tanglish : iyarkai
பார்வை : 179

மேலே