முகநூல் பதிவு 29

ஏதோ ஒரு நபரோ
ஏதோ ஒரு பொருளோ
ஏதோ ஒரு நிகழ்வோ
ஏதோ ஒரு இடமோ
உங்கள் சிந்தனைக்கு மீண்டும் மீண்டும் வந்து
மன அழுத்தத்தை உண்டாக்குமாயின்
இதிலிருந்து குறைந்தது நாற்பத்தைந்து நாட்கள் விலகி இருங்கள் ....
புதிய தேடலில் மனதை ஈடுபடுத்துங்கள்....

சிந்தனை தெளிவாகும்
மனதில் அழுத்தம் குறைந்துவிடும்....

எழுதியவர் : வை.அமுதா (13-Jul-20, 12:58 pm)
பார்வை : 45

மேலே