சாதிதீ

சாதி(தீ)

மானுடம் கண்டெடுத்த
சாக்கடை சாதி!
சாதி சமூகத்தின் அவமானம் !
அவமான சின்னம்!
சின்னம், தமிழரின் சின்னம் ஒழுக்கம் !
ஒழுக்கம், உயிரை விட பெரியது !
பெரியது, மிக பெரியது மனிதநேயம் !
மனிதநேயம் மலிந்துவிட்டால்
சமூகம் சீர்குலையும்!
சீர்குலையும் சமூகத்தை
எடுத்து நிறுத்துவது அன்பு !
அன்பு, அதுவே மனிதகுலத்தின் வேதம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (13-Jul-20, 3:37 pm)
சேர்த்தது : balu
பார்வை : 27

மேலே