கானல் நீர்

ஓடையில்
ஓடிய நீரை
அள்ளிக்குடித்து
மகிழ்ந்த நாட்கள்
உண்மையில்
மிக அருமை...! !

அப்படி நீரை குடித்து
மகிழ்ந்தவர்கள்
கொடுத்து
வைத்தவர்கள்...!

ஆனால்...! !
இன்று
குடிக்கிற நீரை
வடிகட்டி
குடித்தால் கூட
அந்த
மகிழ்ச்சி என்பது
வெறும்
"கானல் நீர்" தான்.
அந்த காலம்
மீண்டும் வருமா...! ! ? ?
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Jul-20, 6:59 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaanal neer
பார்வை : 47

மேலே