காதல் மொழி - மௌனம்

எனது வார்த்தைகளை விட
என் அமைதியே உனக்கு
விருப்பமானது என்றால்
மௌனமே என் காதல்
மொழியென
ஏற்றுக் கொள்வேன்....

என் அன்பே...

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (13-Jul-20, 7:58 pm)
பார்வை : 178

மேலே