ஆசை

பூக்களாய் சிரித்து
நதியென ஓடி
மழையெனத் தூவி
காதலாய்ப் பரவிடவும் ஆசைதான்...😉❤️😊

எழுதியவர் : ஹாருன் பாஷா (13-Jul-20, 7:58 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
பார்வை : 72

மேலே