ஓடையில் மிதந்து வந்த ரோஜாக்கள்

ஓடையில் மிதந்து வந்த ரோஜாக்கள்
உதிர்ந்த போது
ஓடை மலராடை போர்த்தி
அசைந்து அசைந்து அழகில் நடந்தது !

எழுதியவர் : கவின் சாரலன் (13-Jul-20, 11:06 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40

மேலே