பனித்துளிகள் சொல்லும்

காலையில் எழுந்து
தேநீரை அருந்தியவாறு
செய்திகளை வாசிக்க
கொரோனா நாட்களில்
செய்தித் தாள்கள் இல்லை
புல்வெளியினில் பனித்துளிகள் சொல்லும்
மௌனக் கவிதைகளை ரசிக்கிறேன் !

எழுதியவர் : கவின் சாரலன் (14-Jul-20, 9:51 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : panithuligal sollum
பார்வை : 60

மேலே