பழந்தமிழர் அளவைகள் -- தெரிந்துகொள்வோம் - 2

ஒரு ஆழாக்கு -- 168 மில்லி லிட்டர்

ஒரு உழக்கு -- 336 மில்லி

ஒரு கலம் -- 64 . 5 லிட்டர்

ஒரு தூணி -- 21 . 5 லிட்டர்

ஒரு நெய்க்கரண்டி -- தேக்கரண்டி அளவு

ஒரு எண்ணெய் கரண்டி -- 240 மில்லி லிட்டர்

ஒரு குப்பி -- 700 மில்லி லிட்டர்

ஒரு பாலாடை -- முப்பது மில்லி லிட்டர்

ஒரு அவுன்ஸ் -- 31 கிராம்

ஒரு சோடு -- 350 நெல்

ஐந்து சோடு -- ஒரு ஆழாக்கு

இரண்டு ஆழாக்கு -- ஒரு உரி

இரண்டு உரி -- ஒரு நாழி

எட்டு நாழி -- ஒரு குறுணி

இரண்டு குறுணி -- பதக்கு

இரண்டு பதக்கு -- ஒரு தூணி

மூன்று தூணி -- ஒரு கலம்

நன்றி !

எழுதியவர் : வசிகரன் .க (14-Jul-20, 1:29 pm)
பார்வை : 27

மேலே