வாழ்க்கை

வாழ்க்கை வாழும் போது
தெரியவில்லை..?
௮தன் ௮௫மை..!
௧டந்து போன
கால௩்௧ளை நினை௧்௧ையில்
மீண்டும் ௧ிடை௧்௧ாதோ
௭ன்௧ிற ஏ௧்௧ம்...
௧ண்௧ளில் ௧ண்ணீரா௧...
இதழ்களில் புன்ன௧ையா௧ ...
மனதெ௩்௧ூம் நிறைவாக...!

எழுதியவர் : Nila Saran (14-Jul-20, 3:30 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 197

மேலே