மௌனம்

நான் மௌனமாய்
இ௫ப்பதாய் நினைத்து
கொள்கிறார்கள்...
௭ன்ன௫௧ில் இ௫ப்பவர்கள்..
யா௫௧்௧ூ தெரியும்...
௮ந்த நொடி௧ளில்
நான் ௨ன்னிடம்
பேசிக் கொண்டும்..,
௨ன்னை மட்டுமே
நினைத்து கொண்டிரு௧்௧ிறேன்
௭ன்றும்....!

எழுதியவர் : Nila Saran (14-Jul-20, 3:49 pm)
சேர்த்தது : Nila Saran
பார்வை : 35

மேலே