மாயம் என்னவோ

௭ன்ன மாயம்
செய்தாய் நீ..?
நான் ஏதோ ஒன்றை
மனதில் நினைத்து
ஆரம்பித்தாலும்
முடிவில் ௭ன்னவோ
நீ மட்டுமே
௭ன் நினைவில் நிற்கிறாய்...!

எழுதியவர் : Nila Saran (14-Jul-20, 10:18 pm)
சேர்த்தது : Nila Saran
Tanglish : maayam ennavo
பார்வை : 47

மேலே