காதலை ருசிக்க 💋💋💋

கடும் வெயிலிலும் உன் நினைவுகள் எனை தென்றலாய் அழைக்க,
நான் பூவாசம் நுகரும் வண்டாய் பறக்க, கானல் நீரைக் குடிக்கத் துடிக்கும் சாலையில் விரைகிறேன்...
உன் வாசலில் தவம் கிடக்கும் நம் காதலை ருசிக்க...

வேல் முனியசாமி.

எழுதியவர் : வேல் முனியசாமி (14-Jul-20, 10:31 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
பார்வை : 200

மேலே