காதல் சொல்ல வந்தேன்

காதல் சொல்ல வந்தேன்
**********************
காட்டிய இன்பத்தில் காத்திருக்க பெண்ணே
காதலோடு நீ கலந்து விட்டாய்
கரம் கொடுத்து கண்ணோடு சேரவே
கவிசொட்ட காதல் சொல்ல வந்தேன்
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா (15-Jul-20, 7:46 am)
பார்வை : 166

மேலே