இளங்குயில்கள்

இளங்குயில்கள்.

காதல் பயணம் கலைபார நினைத்தது
இலங்குயில்கள் இளைப்பாற நினைத்தது.
உச்சம் பெற்ற காதல்
அச்சம் தவிர்த்து
தனிமை தைரியத்தை வரவழைத்தது
மூக்கோடு மூக்கு
உரசியதால்
மூச்சு காற்று சூடானாது.
மோகம் பார்வை காமத்தை முடுக்கிவிட
இளமை திருவிழா
கோலாகலமாக ஆரம்பம் ஆனது.
அதிகபட்ச மானுட ஆசையை
நிறைவேற்ற
உயிர்கள் இரண்டும் உறவாடியது.
சிற்றின்ப சித்தாந்தத்தை சிறப்புடன் படித்தது.
சாதித்த பெருமிதத்தில் ஆண் குயில்
உச்சபட்ச வெட்கத்துடன் பெண் குயில்.

- பாலு.

எழுதியவர் : பாலு (15-Jul-20, 6:27 pm)
சேர்த்தது : balu
பார்வை : 100

மேலே