தோழா

தோழா...
தோள் கொடுப்பாய்
என நம்பினேன்!
தேளாய் கொட்டியதேன்?

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (16-Jul-20, 9:21 am)
சேர்த்தது : Rajkumar gurusamy
பார்வை : 44

மேலே