உன் கண்கள்

மீனவனின் வலைக்குள்
மீன்கள், இது தானே
வாடிக்கை!
மீன்களின் வலைக்குள்
நான், இது என்ன
வேடிக்கை!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (16-Jul-20, 9:31 am)
Tanglish : un kangal
பார்வை : 88

மேலே