இது தான் உலகம்

இது தான் உலகம்

கண நேரத்தில்
எரிந்து சரிந்த தீக்குச்சியின்
தியாகத்தை விட
நின்று எரியும்
திரிகளின் தியாகங்களே
பெரிதும் பேசப் படுகின்றன
தீபங்களால்!

சு.உமாதேவி

எழுதியவர் : சு. உமாதேவி (18-Jul-20, 5:19 pm)
சேர்த்தது : S UMADEVI
Tanglish : ithu thaan ulakam
பார்வை : 193

மேலே