உயிரே உறவே

உயிரே ..உறவே
****************
உயிரே உறவே என் காதலே
உந்தன் காதல் அசைந்து வருகையில்
என் அன்பினை உனக்காய் ஒதுக்கி
என்றும் ஆனந்தமாய் என்னை ரசிக்கிறேன்
ஊன்றி வாழவே உன் இதயத்தையும்
உனக்காய் சுமந்து உலகில் வாழ்கிறேன்
தள்ளி போகாதே அள்ளி கொல்லாதே
தனிமையும் தந்து பிரிந்து செல்லாதே
அகிலன் ராஜா கனடா

எழுதியவர் : அகிலன் ராஜா கனடா (19-Jul-20, 8:08 pm)
Tanglish : uyire urave
பார்வை : 140

மேலே