நிலவே

விடுமுறை எடுக்காத நிலவே...
உன்னை பார்த்தால்...
அமாவாசை கூட...
பௌர்ணமி - என்று...
பெயர் மாற்றம்...
செய்து கொல்லுமடி...!!!

எழுதியவர் : (22-Jul-20, 11:13 pm)
சேர்த்தது : மகேஷ் குமார்
Tanglish : nilave
பார்வை : 253

சிறந்த கவிதைகள்

மேலே