அழகி நீயடி

பட்டுக்கன்னம் பவளவாய் கார்கூந்தல் பொற்பாதம்
கட்டுக்குலையா தனவுடல் சிற்றிடை வளைய
தொட்டுவிடும் தூரம் வந்தாள் நின்றாள்
தட்டுத் தடுமாறினேன் நான்


அஷ்றப் அலி

எழுதியவர் : ala ali (23-Jul-20, 1:31 pm)
சேர்த்தது : அஷ்றப் அலி
Tanglish : azhagi neeyadi
பார்வை : 482

மேலே