தீர்த்தம்

கோவில் சன்னிதானத்தில்
அபிஷேக தீர்த்தம்
பிரசாதமாக கிடைத்தது..
ஆண்டவன் புண்ணியத்தில்...! !!

இப்போது....
எங்கு சென்றாலும்
"SANITIZER" கிடைக்கிறது
கோவில் தீர்த்தம் போல்
"கொரோனா" வின்
புண்ணியத்தில்...! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Jul-20, 7:23 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : theeertham
பார்வை : 53

மேலே