முக்கிய செய்தி

முக்கிய செய்தி:--

நாட்டில் பிரிந்து
வாழும் தம்பதிகளின்
எண்ணிக்கை
அதிகரித்து வருகிறது...! !

தொடர்ந்து
நமது செய்தியாளர்
தரும் தகவல்.

--தம்பதிகளிடையே இந்த
பிரிவுக்கு காரணம்
கருத்து வேறுபாடுயில்லை
என்றும்...! !

--கொரோனாவின் பாதிப்பை
தடுப்பதற்கு "சுய கட்டுபாடு"
காரணம் என்றும்....! !

தம்பதிகள் சொல்வதாக
நமது செய்தியாளர் தெரிவிக்கிறார்....! !
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (25-Jul-20, 8:57 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 53

மேலே