வானில் விழுந்த கோடுகள்

_______========_______
🅰️
_______========_______

தாரிணி வேண்டுமென்றுதான் தனது காலை எடுத்து கலியமூர்த்தியின் கால் மீது போட்டாள். மூர்த்தி லாவகமாக அதை விடுவித்து போர்வையை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு புரண்டு தூங்குவது போல் படுத்துக்கொண்டான்.

     🌺💮🏵️💮🏵️💮🏵️🌺

இருபத்திரண்டு வயதில் தாரிணிக்கு சீரும் சிறப்புமாய் ஊர் பார்க்க போற்ற மூர்த்தியோடு மணமாயிற்று.

அன்றைக்கு அவனுக்கு நல்ல சம்பளம். இன்னும் நிறைய சம்பளம் வரும் என்று அவன் நினைத்த போது எல்லோரும் அப்படித்தான் அன்று நினைத்தனர்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

மூர்த்தி நான்கு இடங்களுக்கு வேலையை மாற்றிக்கொண்டு போனாலும் சம்பளம் என்பது கூடவில்லை.
பிறந்த ஒரே பெண் பத்மாவும் தன் தாத்தா வீட்டில் இருந்தபடியே பொறியியல் முதல் வருஷம் படிக்கிறாள். கம்ப்யூட்டர் சயன்ஸ்.

தாரிணிக்கு முப்பத்தி எட்டு வயதில் மனதில் இளமை துளிர்த்து அரும்பியது.

இப்போது மூர்த்தி காதோரத்தில் சிவப்பு பென்சிலை சொறுகிக்கொண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளில் நுணுக்கி போட்டிருக்கும் உள்ளூர் வரிகள் தனி என்பது எத்தனை இருக்கும் என்று ஆராய்ந்து வருகிறான்.

தாரிணி குளிக்கும் போது நீண்ட நேரம் உடம்பை தேய்த்து கொண்டிருக்க விரும்பினாள். அவள் உடற்சூடை ஒரு பறவை சிறகசைத்து ஊதி ஊதி பெருக்கியது. சிவந்த ஸ்தனங்கள் கொஞ்சம் சதை பூத்து மேடிட்டு இருந்தன. ஆனால் அதன் அழகு அப்படியே இருந்தது.

சின்னதாய் ஃப்லௌஸ் தைத்து தரும்படி தனத்திடம் சொல்லி இருந்தாள். நாற்பது சதவீதம் வெளியில் தெரியும்படி அது இருக்க வேண்டும் என்று தாரிணி நினைத்து கொண்டாள்.

முப்பத்தியெட்டு இன்ச்சில் இருக்கும் அவளுக்கு அந்த ரவிக்கை கச்சிதமாக இருந்தது.

பார்க்கும்போது மனதை அடிமையாக்கும் அளவு அது சற்று உயரே கையை உயர்த்தினாலும்  இரண்டும் சில சதவிகிதம் பிதுங்கி வெளியில் வந்தது.

🍀🌲🌳☘️🌱🌳

உனக்கெல்லாம் கல்யாணம் ஆனதே பெரிய விஷயம் என்று மூர்த்தியின் நண்பர்கள் அவன் காதுபட பேசும்போது கோபமும் அவமானமும் வந்தது.

மூர்த்திக்கும் பெரிய பங்களா நாலு வொப்பாட்டிகள் காக்டைல் பார்ட்டி சிங்கப்பூர் டூர் ஆசைகள் என்று அளவற்று விரிந்திருந்த போதுதான் தாரிணி மனைவியானாள். அவள் மச்சங்களை அவன் கண்டறியும் முன்னரே பத்மா பிறந்து விட்டாள்.

மூர்த்திக்கு ஏதோ ஒரு கல்லூரி வாயிலாக தமிழ்நாடு அரசு கொடுத்த பி.காம் பட்டம் ஆரம்பத்தில் ஜொலிக்க வைத்தாலும் பின் வந்த நாட்களில் காலை உணவு என்பது வெறும் காப்பியோடு நின்று போனது.

இப்போது டாலி சாஃப்ட்வெர் வைத்து அக்கௌண்ட்ஸில் சின்ன பையன்கள் மிரட்டும்போது மூர்த்தி சொன்னான்... "அந்தக்காலத்தில் நாங்க எல்லாம்..."

தாரிணி மூர்த்தி ஆபிஸ் போனதும் கொஞ்ச நாள் ஹிந்தி டியூஷன் சொல்லி கொடுத்தாள். கொஞ்சம் காசு வந்தது என்றாலும் கூட சன்ரைஸ் காப்பி பொடியெல்லாம் வாங்க முடியவில்லை.

அவளுக்கு பத்மா வயதுக்கு வந்த பின் இனி தான் எப்படி சந்தோசமாய் இருக்க வேண்டும் மனதை எப்படி உற்சாகமாக வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தாள்.

காசு பணமின்றி கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி உடம்புதான் என்று தெரிந்து கொண்டாள். அப்போதும் அவளுக்கு இடுப்பில் சதை அவ்வளவு மோசமாக போடவில்லை.

எதிர்வீட்டு பையன்கள் அவளை பார்ப்பது குறித்து அறிந்திருந்தாள். அவர்கள் இடுப்பை பார்க்கும்போது அதை மறைத்து கொண்டாள். தன் மாரை பார்க்கிறார்கள் என்று தெரிந்தபோது இன்னும் நிமிர்ந்து நடந்தாள்.
தனக்குத்தானே புன்னகைத்தாள். அகம் மகிழ்ந்தது.

ஒருநாள் அவள் கனவில் ஒரு எதிர்வீட்டு பையன் வந்தான். அதை தாரிணி யாரிடமும் சொல்லவில்லை.  பாத்ரூமில் குளிக்கும் போது நினைத்து சிரித்தாள். அவள் முலைக்காம்புகள் சற்று இறுகி நிமிர்வதாக உணர்ந்தாள்.

உடலெங்கும் ஜில்லென்று தண்ணீரை விட்டு இடுப்பில் ஸோப்பை வைக்கும் போது காதோர பென்சில் மூர்த்தி அவளை இரைந்து கூப்பிடும் சத்தம் கேட்டது.

ஏண்டி... இப்படி அரிசியை சிந்தி இருக்கே? சனியனே. கிலோ அருவத்திரெண்டு ருவாய். ஒரு பில் கூட கிடையாது. ஓட்டை திராசில் பல்லை காட்டிட்டு குறைச்சு நிறுத்து போடுவான். உனக்கு அதை ஒழுங்கை ஒரு இடத்தில் பத்திரமா வைக்க தெரியுதா? ஜடம். சனியன்.

வேலை மெனக்கிட்டு பாத்ரூம் கதவருகில் நின்று ஏக மனதோடு கத்திவிட்டு  பேண்ட்டை போட்டு ஜிப்பிழுத்து நின்னு குடிச்சான் கடையில் ஒரு காபியை குடித்து விட்டு போனான். அவனுக்கு பணிகள் ஒன்பதரை மணிக்கு ஆரம்பிக்கும். மற்ற மனிதர்களுக்கு பத்தரை மணிக்கு.

தாரிணிக்கு இது பழகிபோன ஒன்றுதான்.
திட்டு, வசவு, பஞ்சப்பாட்டு, எதுக்களிக்கும் பொறாமை, கறுவல், ஆவேசம்... எல்லாம் பழகி போன ஒன்றுதான் பத்து வருசமாய்.

அவள் பிராவை அணிந்துகொண்டு அந்த புது ரவிக்கையை அணிந்து கண்ணாடி முன் நின்றாள். ஆரஞ் நிறத்தில்  அதீத திறமையோடு தைத்திருந்த அந்த ரவிக்கை தாரிணிக்கு பிடித்து இருந்தது.

மெள்ள குனிந்து பார்த்தாள். அவள் நினைத்த அளவுக்கு சரியாய் இரண்டும் வெளியில் வந்து வெயில் அடித்தன. முதுகில் இரண்டு மச்சமும் தெரியும் அளவுக்கு நன்கு இறக்கி தைத்திருந்தாள். இப்போது தாரிணிக்கு மூர்த்தி மீது தணியாத மோகமாய் இருந்தது. ஜன்னல் வழியே எதிர்வீட்டு பையன்களை பார்த்து கொண்டே நின்றாள். நேரம் உருகியது.

🥀🌹🏵️🥀🌺🌻

மூர்த்தி ஆறு மணிக்கு வந்தபோது ரெட் ரோஸ் டீயை கொடுத்தாள். அதில் மூலிகை வாசனை மனதை தொட்டது.

என்னடி இது? ஒரே வாடையா இருக்கு.

ஹெர்பல் டீ. அஸ்வகந்தா கூட  நிறைய போட்டிருக்கான்.

விலை என்ன? காக்கிலோ நூத்தி முப்பத்தி சொச்சம். ராவுத்தர் கடையில் ஒரு ருவாய் குறைச்சு குடுப்பான். அங்கேயா போய் வாங்கினே?

இல்ல. சாம்பசிவம் கிட்டே...

சனியனே. ஏண்டி அங்கே போனே. எக்ஸ்பயரி டேட் பார்த்தியா. ஒரு நூறு ருவாய் சேர்த்து கொடுத்தா போதும். அதை உடனே தொலைச்சாதான் தூக்கமே வரும் உனக்கு?

ரவிக்கைக்குள் வியர்த்து கொட்டியது தாரிணிக்கு.

திருமணம் ஆன புதிதில் மூர்த்தி இப்படி இல்லை. பட்டப்பகலும் நள்ளிரவாய் இருந்த நாட்கள். அவன் விரல்கள் ஓடி ஓடி அலுக்காத நாட்கள். ஆனால் வெகு சொற்பமாய் மட்டுமே இருந்தன அந்த நாட்கள்.

சில விஷயங்கள்... அதில் இருக்கும் செய்திகளை அவைகள் நுட்பமாக அவளின் உணர்ச்சியில் பூக்க வைத்திருந்த காட்சிகளையும், வாசனைகளையும், சித்திரங்களையும், ஒளி ஒலிகளையும் தன் ஆழ் மனதில் தேக்கி தேக்கி வைத்திருந்தாள்.

அந்த நாட்களில் தாரிணியின் மனம், அறிவு, புலன்கள் அனைத்தும் கூர்மையாக இருந்தது.

அது வருடங்கள் கடந்தும் கண்கள் அறியாது மனம் அறியாது வளர்ந்து வளர்ந்து ஒரு நைல் முதலையாக வாய் பிளந்து விழுங்க தவித்து நின்றதை மூர்த்தியிடம் அவள் சொல்ல வரும் போதெல்லாம் அவன் காதோர சிவப்பு பென்சில் கணக்கு பேசி அவளை மிரட்டியது.

💐🌸💮🌼🌻🌷

மூர்த்தி இரவு சாப்பிட உக்காரும்போது புதினா சட்னியும் தோசையும் இருந்தது.

தாரிணி அவன் முன்  சற்று அமர்த்தலாய் அமர்ந்தபோது ரவிக்கையின் வழியே ஜென் பவுடர் வாசனையோடு இரண்டும் நாற்பத்தி எட்டு சதவிகிதம் வெளியேறி வந்தது.
குத்துக்கால் இட்டபோது முழங்கால் மோதி உரசி உரசி இடிக்க ஐம்பத்தி நான்கு சதம் பொங்கி நின்றது. அந்த இரண்டு சிவந்த மார்புகளும் ஒன்றை பார்த்து ஒன்று வெட்கப்பட்டு கொண்டன.

மூர்த்தி சம்மணமிட்டு தரையில் எவர்சிவர் தட்டை நீர் வடிய கவிழ்த்துவிட்டு முன்னே வைத்து கொண்டான்.

ஏண்டி சாதம் வடிக்கலையா?

இருக்கே.

எங்கே காட்டு...

பெரிய உருளி நிறையவே இருந்தது.

முகம் கருத்த மூர்த்தி இவ்ளோ சாதம்  இருக்கே அப்பறம் ஏன் தோசை வார்த்தே?

உங்களுக்கு பிடிக்குமே புதினா சட்னி...

அதுக்கு?

அதுக்குத்தான் தோசை. பலராமன் கடையில் ஆறு ரூபாய்க்கு வெங்காய சாம்பார் வேற வாங்கினேன்.

சாதம் தோசை எல்லாத்தையும் எடுத்து என் தலையில் கொட்டு. புழுங்கரிசி கிலோ நாப்பத்தி நாலு ருவாய். உன் பொண்ணு போன் பண்ணி இண்டஸ்ட்ரியல் விசிட் டூர் போக நாலாயிரம் அனுப்பு டாடி னு சொல்லிட்டு வச்சுட்டா. எவன்கூட எதுக்கு போவானு தெரியலை. சம்பாரிச்சு நான் இப்ப அதுக்கு அழுவேனா, உன் பஞ்சப்பாட்டு வயித்துக்கு அழுவேனா...

மூர்த்தி மடமடவென தலையில் அடித்துக்கொண்டு விருட்டென எழுந்தபோது தட்டு சிதறி ஆடியதில் தாரிணியின் இரண்டு முலைகளும் துடிதுடித்து சுருண்டு வற்றி அடங்கின.

மூர்த்தி கோபமும் ஆவேசமுமாய் வெளியேறினான்.

அஸ்வகந்தா டீ இன்னும் நாக்கில் இனித்தது. காக்கிலோவுக்கு நூற்றி இருபது தரலாம் தப்பில்லை என்று மூர்த்தி நினைத்து கொண்டான்.

🌵🌾🌿🍂🍁

தாரிணி அமைதியாக அந்த தட்டை எடுத்து வைத்தாள். தோசையை மூடி வைத்தாள். சாம்பாரையும் சட்னியையும் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தாள்.

விளக்கை அணைத்து விட்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சார்த்தி விட்டு கோல நோட்டை எடுத்து கொண்டாள். ஒரு புதிய கோலத்தை வரைய ஆரம்பித்தாள்.

அந்த புது ரவிக்கையின் வாசனை அப்படியே இருந்தது. அவள் கஷ்கத்தின் வியர்வை அரைக்கோள வடிவத்தில் நீர்த்து இருந்தது. உடலில் சில இடங்களில் வியர்க்கும் வியர்வை மன்மதனின் கண்ணீரா என்று கேட்டு கொண்டாள். அப்போதும் மூர்த்தியின் மீது தாரிணிக்கு எந்த கோபமும் வரவில்லை. அவள் காமத்தில் துளி துளியாக உதிர்ந்தாள்.

மூர்த்தி வாசலில் செருப்பை கழற்றி வைக்கும் சப்தம் கேட்டது. லுங்கியை மாற்றிக்கொண்டு அறைக்குள் வந்தான். திரும்பி படுத்து கொண்டான்.

கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க.

வேணாம்.

நாளைக்கு நான் மிச்ச பழைய சாதமே சப்பிட்டுக்கறேன். இன்னிக்கு நீங்க அந்த தோசையை மட்டும் சாப்பிடுங்க.

அதையும் நாளைக்கி நீயே வழிச்சு வழிச்சு சாப்பிடு. இப்ப நான் தூங்கணும்.

படுத்துவிட்டான்.

தாரிணி ஒருக்களித்து படுத்தபோது அவள் கண்களை முட்டி துளைப்பது போல் மார்புகள் இரண்டும் குன்றென நின்றது. இமைகள் அசைக்காது இரண்டையும் பார்த்தவளுக்கு கண்களோரத்தில் நீர் மாலை சூட்டியது காமத்தின் ஆயுதம்.

காமக்கடும்புனல் இத்தனை  முரடாய் சொறசொறப்பாய் இருக்கும் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை.

🍂🍁🍃🍀☘️

புரண்டு படுக்கும்போது தாரிணிக்கு விழிப்பு வந்தது. அதுவரை நன்கு தூங்கி இருந்ததை அவள் தெரிந்து கொண்டாள். பக்கத்தில் மூர்த்தி இல்லை. எழுந்து அமர்ந்து கொண்டாள்.

காதை தீட்டினாலும் பாத்ரூமில் எந்த சப்தமும் இல்லை. ஒருவேளை அவன் காற்றுக்காக மாடியில் இருக்க வேண்டும்.

அவள் மாடிக்கு சென்றாள். மொட்டை மாடியில் இருந்து தரைக்கு அறுபது அடி கூட உயரம் இருக்கும். கொய்யா மரமும், செம்பருத்தி மரமும் பவளமல்லி பூ மரமும் சில காய்கறி செடிகளும் மொட்டை மாடியில் இருந்து பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியாது.

மூர்த்தி அங்குதான் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் மொபைல் போன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. யாரோடு பேசுகிறான்?

தாரணி மெள்ள நெருங்கினாள். அவன் முதுகு அசைவது போலவே அவன் இடது கையும் இடுப்புக்கு கீழே வேகம் வேகமாய் குலுங்கி கொண்டே இருந்தது.

போனில் பின்னி பிணைந்த யாரோ அவர்களை பார்த்து பார்த்து மூர்த்தி குலுங்குவதை உணர்ந்த தாரிணி விழிகள் விரிய வாய் பிளந்தாள்.

என்னங்க....

அலட்சியமாக திரும்பிய மூர்த்தி எந்த மதிப்பும் இன்றி அவளை பார்த்துவிட்டு மீண்டும் முதுகை காட்டி இயங்கினான்.

அவனிடமிருந்து ஓர் முனகலும் உடலில் திடுக்கென்று ஒரு துள்ளலும் வந்து பின் மெதுவாக புகை போல் அடங்கியது.

தரையெங்கும் சிந்திக்கிடந்தது பெரிய பங்களா, நாலு வொப்பாட்டிகள் மற்றும் காக்டைல் பார்ட்டி எல்லாம் துளிகளாக.

தாரிணியின் கையை தொட்டு விலக்கி உள்ளே சென்றான் மூர்த்தி.

அவன் போனாலும் அவன் உடலின் சூடு அங்கேயே அவளுடன் மட்டுமே இருந்தது. அவள் உடலெங்கும் விந்து பீய்ச்சி பீறிட்டு நனைத்தது. அதை இரவு என்பார்கள்.

     🌺💮🏵️💮🏵️💮🏵️🌺

மறுநாள் இருவரும் எதுவும் பேசவில்லை. சீக்கிரமே ஆபிஸ் போகவேண்டும் என்று கூறி குளித்து கிளம்பியும் போய் விட்டான் மூர்த்தி.

தாரிணிக்கு எதுவும் சமைக்க தோன்றவில்லை. பத்மாவுக்கு போன் செய்து டூர் ஃபைனல் இயர் வரும் போது போய் கொள்ளலாம் என்று கூறினாள். பின் அவள் அப்பாவுக்கு போன் செய்து பேசினாள். நேரம் போய் கொண்டே இருந்தது.

மொட்டை மாடிக்கு போனாள். திட்டு திட்டாய் இருந்த நிழல்களை அதில் தெரிந்த சில கறைகளை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு மனது வலித்தது. வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் எல்லா நிழல்களும் அவளுக்கு பிள்ளைகள் என்று தோன்றியது.

செய்வது அறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் தாரிணி.

     🌺💮🏵️💮🏵️💮🏵️🌺

அடுத்த வகுப்பு துவங்கும் மெலிந்த மணியோசை ரத்னாவுக்கும் தங்கப்பாண்டிக்கும் காதில் கேட்கவே செய்தது.

அடுத்த பீரியட் ஆரம்பிச்சிருச்சு. இங்கிலிஷ் கிராமர் கிளாஸ். இன்பராஜ் சார்... என்றாள் ரத்னா.

உன் புக்ஸ் எங்கே?

முத்துமீனாகிட்ட கொடுத்துட்டேன். பாண்டி.... வேணாம்டா... பயமா இருக்கு.

அந்த சந்துக்குள்ள ஒருத்தனும் வர மாட்டான். சாயந்திரம் பூக்கடை கமிஷன் மண்டி திறக்கும்போதுதான் மூத்திரம் போகவும் கஞ்சா இழுக்கவும் அங்கே ஆளுக வருவாங்க.

எனக்கு பயமா இருக்குடா.

வெறும் அஞ்சு நிமிசண்டி. எனக்கு சீக்கிரம் தண்ணி வந்துரும். நீ சும்மா வா.

ரத்னாவின் நிழல் தங்கப்பாண்டியின் நிழலில் மறுகி மறுகி நெளிந்தது. ஓரிடத்தில் அந்த குறுகல் சந்து வந்தது.

இருபுறமும் அறுபது அடிக்கு மேல் சுவர். பூசப்படாது செங்கல் செங்கலாய் சிவந்த சுவர். நான்கு அடிகள் இடைவெளி கொண்ட இடம். ரத்னாவுக்கு அந்த இடம் பிடித்து போனது. தெருவிலேயே யாரும் இல்லாதபோது அந்த முட்டு சந்துக்குள் யார் வருவார்கள்?

நாடாவை உருவி சுடிதாரை பேண்ட்டை இழுக்கவும் தங்கப்பாண்டி பேண்ட்டை தளர்த்தி சிறிய குறியை வெளியே இழுத்து கொண்டான்.

  ' L' ஐ திருப்பி கவிழ்த்துப்போட்ட கோணத்தில் அவள் வளைந்து நிற்க தங்கப்பாண்டி காகம் போல் தலையை சாய்த்து கண்களை கோணலாக்கி சிறிய துளையை விரலால் நீவி தீ மூட்டினான்.

ரத்னா தன் சதையற்ற எலும்புகள் புடைத்த கரிய நிற பிட்டத்தை அசைத்து அசைத்து காட்டினாள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சதக்கென்று குறி புகுத்தி தங்கப்பாண்டி விரைய ஆரம்பித்தான்.

சுவரில் அதுவரை அமைதியாக சென்ற எறும்புகள் விரைந்து விரைந்து ஏறின.

சுவர் கடந்து செடி கடந்து கொய்யா செம்பருத்தி மரங்களின் நிழல் கடந்து விரைந்த எறும்புகள் முடிவில் சுவர் விளிம்பில் முகம் சிவக்க கீழே நிகழும் ஒவ்வொன்றையும் ஆவேசத்துடன் வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருக்கும் தாரிணியை பார்த்தன.

    🌺💮🏵️💮🏵️💮🏵️🌺

தாரிணிக்கு முகம் மட்டுமல்ல மனதும் சிவந்து போனது. ஒரு ஆண் பெண்ணை துளைக்கும் காட்சி அவள் ரத்தத்தை கொதிக்க செய்தது. மூக்கு புடைக்க அவள் அதை பார்த்து கொண்டே இருந்தாள்.

தங்கப்பாண்டியின் காதோரத்தில் பென்சில் இருக்கிறதா என்று பார்த்தாள். இல்லை, ஆனால் அவன் சிவப்பு சட்டையில் பேனா இருக்கும்.

தாரிணி ஒரு கணம் மட்டுமே யோசித்தாள். பின் வீட்டுக்குள் சென்று பழைய சாதம் தோசை சட்னி சாம்பார் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மொட்டை மாடிக்கு கொண்டு வந்தாள்.

குனிந்து பார்த்தபோது தங்கப்பாண்டி முகத்தில் சின்ன சின்ன வலிப்புகள் காட்டி புணர்ந்து கொண்டிருக்க,  அவன் தலையில் மொத்தமாய் கவிழ்த்துவிட்டு கீழே இறங்கி போனாள் தாரிணி.

    
🌺💮🏵️💮🏵️💮🏵️🌺

எழுதியவர் : ஸ்பரிசன் (25-Jul-20, 5:06 pm)
சேர்த்தது : ஸ்பரிசன்
பார்வை : 212

மேலே