காதல் சிறை

காதல் தண்டனை என்பது
ஆயுள் தண்டனை தான்..!
காதலை விலக்குகள் கொண்டு
பூட்டி விட முடியாது..!

காதலை காதல் கொண்டு தான்
சிறை பிடிக்க முடியும்..?
காதலை அன்பு கொண்டு மட்டுமே
கைதி செய்ய முடியாது..?

ஆயுள் வரை ஆயுள் தண்டனையில்
தான் வாழ வேண்டும்..?
ஆம், காதலும் அன்புக்கும் அடிமையாய்
தான் வாழ வேண்டும்..!
✨♥️💜💚💙🤗💙💚💜♥️✨

✍️பாரதி

எழுதியவர் : பாரதி (26-Jul-20, 8:07 pm)
சேர்த்தது : பாரதி பிரபா
Tanglish : kaadhal sirai
பார்வை : 484

மேலே