நிழலின் உருவம்

நிழலை பார்த்து பயந்த காலம் போயி..

நிழலில் உருவம் செய்து மகிழ்ந்து

காலம் போயி...

நிழலில் நேரம் பார்த்தது போயி..

இப்போ நிழலை பார்ப்பதே

மறந்து போயி........

எழுதியவர் : ஜனனி (29-Jul-20, 4:26 pm)
சேர்த்தது : Janani
Tanglish : nizhalin uruvam
பார்வை : 98

மேலே