காதல் பணி

காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தெரியும்
காதல்பணியிடம் இருந்தால் மட்டும் சொல்லுங்கள்...
விண்ணப்பத்துடன் என் விருப்பத்தையும் அனுப்ப...
-ஜாக்

எழுதியவர் : ஜாக் (30-Jul-20, 12:34 pm)
சேர்த்தது : ஜெ கணேஷ்
Tanglish : kaadhal panay
பார்வை : 77

மேலே