வாழ்க்கை

வாழ்க்கையில் வெற்றி ஒருபுறம்,
தோல்வி ஒருபுறம் என்று ஓடிக்கொண்டு
இருக்கையில் ,வாழ்க்கை உன்னைப் பார்த்துச்
சிரிக்கும்... உன் இறுதி நாளை நீ மறந்துவிட்டாய் என்று ...

எழுதியவர் : வெ.சுபாஷினி (30-Jul-20, 10:11 pm)
சேர்த்தது : சுபாஷினி
Tanglish : vaazhkkai
பார்வை : 210

மேலே