நெஞ்சில் சிந்தும் தமிழ்த்துளிகள்

முகில்சிந்தும் முத்துக்கள்
மழைத் துளிகள்
முகில்குழல் காற்றிலாட
விழிசிந்தும் காதல் துளிகள்
இதழ்சிந்தும் தேன்துளிகளில்
நெஞ்சில் சிந்தும் தமிழ்த்துளிகள் !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-20, 9:30 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே