நர்த்தனம் ஆடினால்

பித்தனுக்குச் சித்த மருத்துவம் உண்டு குற்றாலத்தில்
எத்தனுக்கு மருத்துவம் எந்த மலையில் தேடுவது
பித்தன் பிறைசூடன் இங்கே நர்த்தனம் ஆடினால்
மொத்தமும் அழிந்து ஒழியும் அறியடா மூடா !

எழுதியவர் : கவின் சாரலன் (31-Jul-20, 9:50 am)
Tanglish : narththanam aadinal
பார்வை : 58

மேலே