நண்பன்

சிறந்த நண்பனை இழந்தவனே
மட்டுமே நட்பின் வலிமையை அறிவான்...
சிறந்த நட்பை விட்டு பிரிந்து
சென்றவன் மட்டுமே பிரிவின் வலியை அறிவான் ...
முதுகில் குத்துப்பட்டவன் மட்டுமே
துரோகத்தின் வேதனையை அறிவான்...

நண்பன் மாறலாம்
நட்பின் மாண்பு மாறாது....

எழுதியவர் : ஸ்டெல்லா ஜெய் (2-Aug-20, 12:25 am)
சேர்த்தது : ஸ்டெல்லா ஜெய்
Tanglish : nanban
பார்வை : 527

மேலே