என்றும் வெல்லும்

அற்ப ஆசைகள்
அன்பைக் கொல்லும்!
பேராசையோ
அறிவையேக் கொல்லும்!
உண்மையும் அன்புமே
என்றும் வெல்லும்!
உணர்ந்துக் கொண்டால்
வாழ்வே வெல்லம்!

எழுதியவர் : குரு.ராஜ்குமார் (5-Aug-20, 10:46 pm)
Tanglish : endrum vellum
பார்வை : 72

மேலே